Wednesday, January 11, 2012

வாணகோ முத்தரைசர் ;-
=======================
  வாணகோ முத்தரைசர்  ,பொன்மாந்தநாரை அடுத்து மேற் கோவலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியுனை    ஆண்டு வந்ததாக தெரிகிறது .இவன் பொன்மாந்தநாரை வென்று கி .பி 737 -இல்  ஆட்சியை கைப்பற்றினான் என்பதனை "மேற் கோவலூர் மேல் வந்து தஞ்சிற்ற படிகளை எறிந்த ஞான்று ",என்னும் கல்வெட்டு தொடரால் அறியாலாம் .


                வாணகோ முத்தரைசன் முதலாம் நரசிமனின் காலத்திணன் ஆவான் .
                    மாந்த பருமர் ;வாணகோ முத்தரைசரை அடுத்து மாந்த பருமர் ஆட்சிக்கு வந்தார் .மாந்த பருமர் என்னும் பெயரை கொண்டு இவன் பொன் மாந்தனாரின் மகனாகவே இருத்தல் வேண்டும் மென்று தோன்றுகிறது .தனது தந்தையை கொன்று ஆட்சியை கைப்பற்றிய வாணகோ முத்தரைசரை வென்று பழியை தீர்த்துகொண்டான் ,இவன் புகழ் மிக்க மண்ணாக திகழ்ந்தான் .




சான்றுகள் ;-  
====================                              
 செங்கம் பகுதியில்   அமைந்துள்ள கடலாடியுளும்  
             
மேல்புன்செயலும், தருமபுரி மாவட்டம் கொளத்துரிலும் காணப்பெறும் நடுகல் 


கல்வெட்டுகள்  இம்மனன்னை பற்றி அறிந்துகொள்ள பயன் படுகின்றன .மேற்கூற்றை


கல்வெட்டுகள் ஆய்ந்து பார்க்கும்போது இவர் எந்த அரசனுக்கும் உட்படாது


தனித்தாண்ட பேரு வேந்தனாக தெரிகிறது .கொங்கணி அரசரும் கங்காமன்னரும் 







இவனது மேலாண்மையை ஏற்றுகொண்டனர் . இவ்வேந்தனது 22  வது ஆட்சியாண்டு


கல்வெட்டு கிடைத்துள்ளதால் இவன் 22  ஆண்டுகள்   ஆட்சி புரிந்தான்  என்பது திண்ணம்


 .அதாவது கி .பி .642  முதல் 664  வரை நீடித்ததாக கொள்ளலாம் .


                           
                                   தொண்டை மண்டல பகுதியுலும் தமிழகத்தின் வட  எல்லையும்  மைசூர்


நாட்டின் தென் எல்லையும்  அடங்கிய பகுதியிலும் ஆட்சி புரிந்தான் இம்
  முத்தரைய மன்னனை  முற்கால முத்தரையர் என்றும் தொண்டை முத்தரையர் என்றும் அழைக்கலாம் .சோழ மண்டல பகுதியில் ஆண்ட முத்தரையரை பிற்கால முத்தரையர் என்றும் பேரு முத்தரையர் என்றும் கூறலாம் . 


                   
     

No comments:

Post a Comment